tag:blogger.com,1999:blog-24350960.post116299972270390776..comments2023-07-05T21:12:54.397+05:30Comments on கௌசிகம்: இங்கே... போயிருக்கிறீர்களா...( 6 )தி. ரா. ச.(T.R.C.)http://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-24350960.post-1163524756577312112006-11-14T22:49:00.000+05:302006-11-14T22:49:00.000+05:30trc sir, romba nalaiku apram unga blog enaku open ...trc sir, romba nalaiku apram unga blog enaku open agudu :) illana dinamum edavadu prachanai pannum :(

seekrame padichutu commentaren.. (amam un commentku than nanga wait panroma nu ellam keka kudadu!)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1163524661052143392006-11-14T22:47:00.000+05:302006-11-14T22:47:00.000+05:30trc sir unga blog open panna mattum seriyave open ...trc sir unga blog open panna mattum seriyave open agama paduthithu blogger itana naala :( ipo than poen panren. seekrame padichutu comment podren.
(nan ena un commentka wait panren nu ellam keka kudadu!)Porkodi (பொற்கொடி)https://www.blogger.com/profile/08222533235482502426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1163467275228992502006-11-14T06:51:00.000+05:302006-11-14T06:51:00.000+05:30thi raa saunga font size koncham chinadhu panna na...thi raa sa

unga font size koncham chinadhu panna nalla irukumnnu nenakaren. sila post vegamaa padika koncham kastamaa irukku!!Maayaahttps://www.blogger.com/profile/12788090569924094286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1163467183300585072006-11-14T06:49:00.000+05:302006-11-14T06:49:00.000+05:30enga amma appa poyirukaanga.. naan poganumnnu asai...enga amma appa poyirukaanga.. naan poganumnnu asai patten... chance kedacha nalla irukum...Maayaahttps://www.blogger.com/profile/12788090569924094286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1163068198104467972006-11-09T15:59:00.000+05:302006-11-09T15:59:00.000+05:30கைலாசத்துக்குப் போறதை விடக் கஷ்டமாப் போச்சு உங்க ப...கைலாசத்துக்குப் போறதை விடக் கஷ்டமாப் போச்சு உங்க பதிவுக்கு வரதுக்கு. அது சரி, உங்களுக்கு இதயக் கோளாறுன்னு சொல்றீங்க அப்புறம் எப்படிக் கைலை யாத்திரை எல்லாம் செய்ய முடியும்?
படங்கள் எல்லாம் நல்லாவும் வந்திருக்கு, நல்லாவும் போட்டிருக்கீங்க. நம்மளை மாதிரி சிரசாசனம் எல்லாம் செய்ய வேண்டாம். :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1163055325267318022006-11-09T12:25:00.000+05:302006-11-09T12:25:00.000+05:30அகத்தியர் அருவி நானும் போயிருக்கேன். எனக்கு ரொம்பப...அகத்தியர் அருவி நானும் போயிருக்கேன். எனக்கு ரொம்பப் பிடிச்ச இடங்களில் இதுவும் ஒன்று. சின்ன அருவிதான். ஆனால் சுகமான அருவி. இப்பத் தட்டியெல்லாம் போட்டிருக்காங்க. ஆனா முந்தி கெடையாது.

அங்க மலையில படியாப் போய் ஒரு கோயில் வருமே...கோயில் பக்கத்துல சுத்தி மலை. மலைக்கும் கோயிலுக்கும் நடுவுல ஒரு மடு. அந்த ஃபோட்டோ எடுக்கலையா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1163052868980740192006-11-09T11:44:00.000+05:302006-11-09T11:44:00.000+05:30என் கிட்ட சொன்னது எல்லாம் வரலையே...என் கிட்ட சொன்னது எல்லாம் வரலையே...இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1163031249166136042006-11-09T05:44:00.000+05:302006-11-09T05:44:00.000+05:30//திருநெல்வேலிகாரர்கள் முதலில் அறிவொடுதான் சமாதானம...//திருநெல்வேலிகாரர்கள் முதலில் அறிவொடுதான் சமாதானமாகப் பேசுகிறார்கள். அதற்கு சரிபடவில்லை என்றால்தான் அறிவாளோடு பேசுவார்கள் போலும்.அவர்களுடைய உபசரிப்புக்கு நிகரே கிடையாது//
That is so true.உங்கள் அனைத்து பதிவுகளையும் படித்தேன்.மிக மிக அருமையாக பாடல் வரிகளும் போட்டு,பாட்டும் போட்டு,படங்களும் போட்டு,நாங்களும் கல்லிடைக்குறிச்சி சுற்றியது போலவே இருந்தது.நன்றி.
--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1163011464053518642006-11-09T00:14:00.000+05:302006-11-09T00:14:00.000+05:30நல்ல தொடர் திராச ஐயா!இயற்கை, இறைவன், இசை, என்று எல...நல்ல தொடர் திராச ஐயா!
இயற்கை, இறைவன், இசை, என்று எல்லாமே இனிமை!

கடைசியில் "நச்" சுனு முடிச்சிருக்கீங்க!
அறிவால் இல்லை என்றால் அரிவாள்!:-))

//கணேஷ்க்குத் தெரியாமல் ஒருவாறு பேசாமல் சமாளித்தேன்//
அச்சோ! இனி இப்படி செய்யாதீங்க! அவரிடம் லேசா சொன்னா புரிஞ்சுக்க மாட்டாரா என்ன? ஆட்டோ மாதிரி வேற ஏற்பாடுகள் செய்திருப்பாரே! என் பாட்டியைக் கூட நான் கோபித்துக் கொள்வேன்! ஏன் எங்களிடம் சொல்லாமல், உங்களுக்கு உள்ளேயே வைத்துக் கொள்கிறீர்கள் என்று! உடனே அவங்களும் ஒரு ரவா லட்டு எடுத்து நைசாக வாயை அடைத்து விடுவார்கள்! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com