tag:blogger.com,1999:blog-24350960.post116718238264119196..comments2023-07-05T21:12:54.397+05:30Comments on கௌசிகம்: கிருஷ்ணப்பிரவாஹம்.தி. ரா. ச.(T.R.C.)http://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-24350960.post-1167821860119010812007-01-03T16:27:00.000+05:302007-01-03T16:27:00.000+05:30@கீதமேடம் தகுதியே இல்லாத நான் விமர்சனம் பண்ணும் போ...@கீதமேடம் தகுதியே இல்லாத நான் விமர்சனம் பண்ணும் போது நீங்க தைர்யமாகச் சொல்லலாம். பாக்கி பதிவையும் பார்த்து எழுதுங்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1167815485981995252007-01-03T14:41:00.000+05:302007-01-03T14:41:00.000+05:30ஒருவழியா உங்க லிங்க்கும் கிடைச்சது, இந்தப் பதிவுக்...ஒருவழியா உங்க லிங்க்கும் கிடைச்சது, இந்தப் பதிவுக்கு மட்டும் தான். வேறே எழுதி இருக்கீங்களே அதுக்கு இன்னும் வர முடியலை, பார்க்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1167815356291063182007-01-03T14:39:00.000+05:302007-01-03T14:39:00.000+05:30விமரிசனத்துக்கு சுப்புடு இல்லாத குறையைத் தீர்க்க வ...விமரிசனத்துக்கு சுப்புடு இல்லாத குறையைத் தீர்க்க வந்திருக்கீங்க போல் இருக்கு. நல்லா எழுதி இருக்கீங்க. உங்க எழுத்தையும், சங்கீத விமரிசனத்தையும் பத்திச் சொல்ற அளவு எனக்குத் தகுதி ஏதும் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1167402843867253162006-12-29T20:04:00.000+05:302006-12-29T20:04:00.000+05:30@cogito thank you very much for your instication t...@cogito thank you very much for your instication to write this post.If it is good credit should come to me,incase otherwise you are to be blamed.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1167402624607837952006-12-29T20:00:00.000+05:302006-12-29T20:00:00.000+05:30@டுபுக்கு. புது வரவுக்கு நன்றி.அம்பியின் மூலமாக உங...@டுபுக்கு. புது வரவுக்கு நன்றி.அம்பியின் மூலமாக உங்களைப் பற்றி நிறைய கேள்விப் பட்டு இருக்கிறேன். பார்க்கும் வாய்ப்பும் கூடிய சீக்கிரம் வரும் என்று நினைக்கிறேன்.எதோ அம்பி மறந்து விட்டாலும் நீங்களாவது ஞாபகம் வைதுக்கொண்டு இருக்கிறீர்களே.
என் பொழுது போக்கே சங்கீதம்தான். அதனுடைய தாக்கம்தான் இந்த விமரிசனம்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1167402049946323552006-12-29T19:50:00.001+05:302006-12-29T19:50:00.001+05:30அழகாக விமர்சனம் செய்துள்ளீர்கள். சுப்புடுவின் சிஷ்...அழகாக விமர்சனம் செய்துள்ளீர்கள். சுப்புடுவின் சிஷ்யரா நீங்கள்? நிறைய இந்த மாதிரி எழுதுங்கள் சார்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1167402044082565472006-12-29T19:50:00.000+05:302006-12-29T19:50:00.000+05:30I almost felt like having been in the concert ! Th...I almost felt like having been in the concert ! Thanks for the review.Seems he sang most of my favorite ragas ( Sahana, Keeravani, Madhuvanthi, Behag).Cogitohttps://www.blogger.com/profile/16202638300829925916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1167372002206554942006-12-29T11:30:00.000+05:302006-12-29T11:30:00.000+05:30@கார்த்திக்.என் நிலையும் அப்படியே.உங்கள் நட்பு கிட...@கார்த்திக்.என் நிலையும் அப்படியே.உங்கள் நட்பு கிடைத்தது நல்லது.அழகாக எழுதுகிறீர்கள் தொடருங்கள் பணியை.நான் இந்தியன் வங்கிப் பணியிலிருந்து அதன் Deputy General Manager இருந்து ஓய்வு பெற்று இப்பொழுது Chartered Accountanat தொழில் புரிந்து வருகிறேன் தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் வரும் புத்தாண்டில் எல்லா நன்மைகளும் பெற வயதில் பெரியவன் என்ற முறையில் ஆசிகள்.தங்கள் வாழ்த்துக்கும் நன்றி
.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1167370839822535302006-12-29T11:10:00.000+05:302006-12-29T11:10:00.000+05:30@ஸ்.கே.எம் என் புதிய முயற்சிக்கு தங்கள் பாராட்டுக...@ஸ்.கே.எம் என் புதிய முயற்சிக்கு தங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி.தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் வரும் புத்தாண்டில் எல்லா நன்மைகளும் பெற வயதில் பெரியவன் என்ற முறையில் ஆசிகள்.தங்கள் வாழ்த்துக்கும் நன்றிதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1167362062258184762006-12-29T08:44:00.000+05:302006-12-29T08:44:00.000+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தி.ரா.சா சார்இந்த வர...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தி.ரா.சா சார்
இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1167327028309338892006-12-28T23:00:00.000+05:302006-12-28T23:00:00.000+05:30நேரில் கச்சேரி செல்லும் பாக்கியம் இதுவரை அமைந்தது ...நேரில் கச்சேரி செல்லும் பாக்கியம் இதுவரை அமைந்தது இல்லை.நேரில் நாங்களும் கச்சேரி கேட்டதுப் போன்ற ஒரு உணர்வு உங்கள் விமர்சனம் அளித்தது.மிக்க நன்றி.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் புது வருட வாழ்த்துக்கள்.--SKMEarthlyTravelerhttps://www.blogger.com/profile/02171969200736382886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1167326844586189672006-12-28T22:57:00.000+05:302006-12-28T22:57:00.000+05:30@அம்பி எங்க இருக்கீங்க சென்னையிலேதானே? அப்பதானே கூ...@அம்பி எங்க இருக்கீங்க சென்னையிலேதானே? அப்பதானே கூப்பிட்டவுடனே வரமுடியும்!
கச்சேரிக்கு !உனக்கு பிரியாமான ரகம் எதுன்னு சொல்லு உடனே போட்டுடலாம்.கரகரக் பிரியாவா? ஷன்முகப்பிரியாவா/ ரசிகப்பிரியாவா?
விமர்சனமே கச்சேரியை நேராகேட்ட அனுபவம் வரதுன்னு credit goes to திரு சுப்புடு.சரி சனிக்கிழமை சென்னையில் பார்க்கலாமா?தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1167326060215315972006-12-28T22:44:00.000+05:302006-12-28T22:44:00.000+05:30@மதுரையம்பதி . நன்றி புது வருட நல் வாழ்த்துக்கள். ...@மதுரையம்பதி . நன்றி புது வருட நல் வாழ்த்துக்கள். வங்கியில் இருந்த வரை எல்லா சபா சீசன் டிக்கெட்களும் வரும் ஆனால் போக முடியாது ஆபிஸ் விட்டு கிளம்பவே மணி 9 ஆகிவிடும். பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது கேஸ்தான்.இந்த வருடம்தான் கச்சேரி கேட்கமுடிகிறது.ஒருவேலை காசுகொடுத்துத்தான் கேக்கனும்ன்னு போலிருக்கு. 1974க்கு அப்பறம் இப்போதான் விமரிசனம் எழுதினேன்.என் குருவான திரு சுப்புடு சாருக்கு காபி அனுப்பியுள்ளேன்.நீங்கள் வந்து பார்த்ததுக்கு நன்றி.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1167325080513845102006-12-28T22:28:00.000+05:302006-12-28T22:28:00.000+05:30@ஷ்யாம் . நன்றி புது வருட நல் வாழ்த்துக்கள்@ஷ்யாம் . நன்றி புது வருட நல் வாழ்த்துக்கள்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1167314868243539052006-12-28T19:37:00.000+05:302006-12-28T19:37:00.000+05:30i felt as if i also listened the concert. All are...i felt as if i also listened the concert. All are new raagas for me.
நேராக் கேட்டா மாதிரி ஒரு ஃபீலிங்கை உருவாக்குதே உங்க இசை விமர்சனம்

//1970 களில் இசை விமர்சகர் திரு. சுப்புடுவுக்கு சிஷ்யனாக பணிபுரிந்த அனுபவம்தான் எழுத உதவியது.அதனால் அவருடைய தாக்கமும் நக்கலும் இருக்கும்.//
ohhh! athaane paarthen! :)

oru ph panni irukaalam, odi vanthrupen illa, unga kooda kacheri kekka thaan! vera ethukkum illa! :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1167309444155235812006-12-28T18:07:00.000+05:302006-12-28T18:07:00.000+05:30நல்ல பதிவு, அதுவும் குறிப்பாக முழுக்கச்சேரியும் கே...நல்ல பதிவு, அதுவும் குறிப்பாக முழுக்கச்சேரியும் கேட்டு எழுதியுள்ளீர்கள்...பல விமர்சனங்கள் ஒன்றிரண்டு பாடல்களை மட்டும் கேட்டு அதனை மட்டும் வைத்து எழுதும் இக்காலத்தில் இது மிக அருமை.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1167288422041730972006-12-28T12:17:00.000+05:302006-12-28T12:17:00.000+05:30vanakkam sir,Wish You a Wonderful New Year!!!vanakkam sir,
Wish You a Wonderful New Year!!!Syamhttps://www.blogger.com/profile/12069894621548925310noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1167275098538745962006-12-28T08:34:00.000+05:302006-12-28T08:34:00.000+05:30@ரவிசங்கர் இதுதான் என் முதல் கச்சேரி விமர்சனம்.சங்...@ரவிசங்கர் இதுதான் என் முதல் கச்சேரி விமர்சனம்.சங்கீதத்தில் எனக்கு கொஞ்சம் கேள்வி ஞானம்தான் உண்டு. ஆனால் கற்றது இல்லை. 1970 களில் இசை விமர்சகர் திரு. சுப்புடுவுக்கு சிஷ்யனாக பணிபுரிந்த அனுபவம்தான் எழுத உதவியது.அதனால் அவருடைய தாக்கமும் நக்கலும் இருக்கும். சிங்கப்பூரில் இருக்கும என் மகன் கேட்டுக் கொண்டதின் பேரில் இதை எழுதினேன். தங்கள் பதிலுக்கும் ஆதரவுக்கும் நன்றிதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1167267068845071252006-12-28T06:21:00.000+05:302006-12-28T06:21:00.000+05:30//நல்ல ஒரு முழு நிறைவுள்ள கச்சேரியை கேட்ட திருப்தி...//நல்ல ஒரு முழு நிறைவுள்ள கச்சேரியை கேட்ட திருப்தியுடன் வீடு திரும்பினேன்//

நல்ல ஒரு முழு நிறைவுள்ள வர்ணனையைப் படித்த திருப்தியுடன் பின்னூட்டம் போடுகிறேன் :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-24350960.post-1167267018487325352006-12-28T06:20:00.000+05:302006-12-28T06:20:00.000+05:30//ஜயந்தசேனா//அட, கேள்விப்படாத ராகமாத் தான் இருக்கு...//ஜயந்தசேனா//

அட, கேள்விப்படாத ராகமாத் தான் இருக்கு!

திராச ஐயா,
கச்சேரியை நாங்க கேக்கலை; அதனால கிருஷ்ண கானம் பொழிந்தது பற்றி தெரியாது.
ஆனா அதை நேராக் கேட்டா மாதிரி ஒரு ஃபீலிங்கை உருவாக்குதே உங்க இசை விமர்சனம்! அதை எப்படிப் பாராட்ட?

அதுவும் வயலின் வரதராஜன் அவர்கள் பணிவைச் சொல்லிய விதம் அருமை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com