Sunday, March 19, 2006

Appoinment of auditors in public banks in india

A decision has been taken in India to leave the freedom of appoinment of auditors to the discretion of Boards of banks
Views of members are requested

18 comments:

Geetha Sambasivam said...

trc,
நான் என்றும்ம்ம்ம் பதினாறு தெரியாதா?
(நாகை சிவா மனதுக்குள்;நற நற நற நற)அதான் ஏப்ரல் போய் ஜுனும் வந்தாச்சே, இன்னுமா பாங்க் வேலை, புது பதிவே காணோம்?

வல்லிசிம்ஹன் said...

60 ஆம் ஆண்டு பூர்த்தி செய்து
விழாக்காணும் திரு தி ர ச வுக்கு எங்கள் வாழ்துக்கள்

Geetha Sambasivam said...

trc,
பராசக்தி, காளி எல்லாரும் ஒருத்தர் தான். நான் காளியின் உருவத்தின் தத்துவத்தை விளக்கவே இதை எழுதினேன்.

Geetha Sambasivam said...

உங்களுக்கு 60 பூர்த்தியா? என் நம்ஸ்காரங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏதேனும் தவறாகக் கூறி இருந்தால் மன்னிக்கவும்.

Geetha Sambasivam said...

வாங்க trc sir,
"தேவனோட" லெவெலுக்கு என்னை உயர்த்தி எழுதினது உங்க பண்பாட்டைக் காட்டுது. சஷ்டி அப்த பூர்த்தி கொண்டாட முடியலனு கேட்டதும் ரொம்ப வருத்தமாஇருந்தது. இப்போ கை தேவலையா?
நான் எழுதுவது எல்லாம் கலப்படமில்லாத உண்மைதான். Agmark உண்மை.
16 வயசுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை. வேணும்னா என்னோட கணவரைக் கேட்டு confirm பண்ணிக்கலாம். அது சரி, 16 வயசுன்னா ப்ளாக் எழுதக்கூடாதா என்ன? இதைப் படிக்கற மத்தவங்க எனக்கு 16 வயசு இல்லைனு நினைச்சுக்கக் கூடாது பாருங்க அதுக்காக இந்தக் கேள்வி.

Geetha Sambasivam said...

trc,
நான் என் கல்யாணத்தில் bhidhai போது அழவே இல்லை. அழுது இருந்தால் இந்த மாதிரி எல்லாம் எழுதுவேனா?
அது சரி, கை சரியானதும் அடுத்த நட்சத்திரத்தில் சஷ்டி அப்த பூர்த்தி வைத்துக் கொள்ளலாம். பூர்த்தி ஆன வருடத்தில் இருந்து மறு வருடம் வரைக்கும் எப்போ வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். சாஸ்திரம் சொல்கிறது என்றார்கள்.
உங்க ஸ்க்ரூ எங்கே வைக்கணும்னு உங்க மனைவியை விட நன்றாகத் தெரிந்தவர் வேறு யார் இருக்க முடியும்? வாழ்த்துக்கள் அவங்களுக்கு.

Geetha Sambasivam said...

பூலான் தேவிகளும், மான்சிங்குகளும் எங்கள் சாமானைத் தூக்கிப் போக முடியாமல் அலுத்துப் போய் விட்டிருப்பார்கள்.

Geetha Sambasivam said...

trc sir,
புலி, புலினு சொல்லாதீங்க. விடுதலைபுலினு (அம்பி சொல்றாமாதிரி) பிடிச்சுக்கிட்டுப் போயிடப் போறாங்க.
அது சரி, இன்னும் சஷ்டி அப்தபூர்த்தியே ஆகலை, அதுக்குள் சதாபிஷேஹத்துக்கு என்ன அவசரம்? உங்க மனைவி கோபிச்சுக்கப் போறாங்க. சஷ்டி அப்த பூர்த்திக்கு மறக்காமல் கூப்பிடுங்க.

Geetha Sambasivam said...

trc sir,
பின்னூட்டம் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போகிறேனே, ஒரு பாராட்டு, நன்றி நவிலல், பொன்னாடை, ம்ஹூம் அவ்வளவுதான் நான் கொடுத்து வச்சது.

ambi said...

i thought i might've landed in The Hindu" website.
he hee, jus kidding, keep blogging.. hope, u started now only..

Geetha Sambasivam said...

என்ன trc Sir, உங்க வலைபூவைத் திறந்து என்ன நடக்குதுனு பார்க்கவே மாட்டீங்களா? சரியாப் போச்சு போங்க, இங்கே நான் ஒருத்தி தனியாப் புலம்பறேன், அம்பி பாருங்க எப்படிச் சிரிக்கிறார். கொஞ்சம் இதையும் கவனிங்க சார். அதான் பணி ஓய்வு கிடைத்திருக்குமே? வீட்டிலே வேலை ஜாஸ்தியா???????????????

Geetha Sambasivam said...

trc Sir,
படபடப்பு குறைந்தது பற்றி சந்தோஷம். இனிமேல் கொஞ்சம் TATA INIDICOM தகராறு செய்யாதுனு நினைக்கிறேன். அவங்களுடன் சமாதான உடன்படிக்கைக் கையெழுத்தாகி விட்டது. பார்ப்போம், உங்க மனைவியைக் கேட்டதாச் சொல்லுங்க.
நான் மத்த 2 வேதாளங்களைச் சமாளிக்கிற வழி பார்க்கணும்.

Geetha Sambasivam said...

trc Sir,
நான் இதுக்குப் பதில் சொல்லணும்னா நிறைய எழுதணும். ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன். எப்பவும் தம்பி, தங்கைகளிடமிருந்து விலகி இருந்தவர் (படிப்பின் காரணமாக) அம்மாவிடம் மட்டும் பேசுவார். எனக்கு ஏதாவது தேவை என்றாலும் மாமியார் மூலம் தான் போக வேண்டும். அவங்க எதிர்காலம் பொறுப்பு இவர் கையில் இந்த மாதிரி ஒரு serious ஆன மனிதரை நான் புரிந்து கொள்ள எனக்கு நேரம் கிடைக்காமல் என்னுடைய பொறுப்புக்களும் சேர்ந்து கொண்டது. சாதாரணமாக மனைவிக்கு முடியவில்லை என்றால் கணவன் செய்யும் உதவி என்ற அளவில்தான் நான் புரிந்து கொண்டிருந்தேனே தவிர, மனத்தளவில் நாங்கள் நெருங்கித்தான் இருந்தோம் என்பது அப்போதுதான் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் பிறந்த வீட்டில் எல்லாரும் சகஜமாகப் பேசிக் கொள்ளும் சூழ்நிலை. இங்கே நேர்மாறானது. அதற்கு என்னைத் தயார் படுத்திக் கொள்வதிலேயே என் கவனமும் இருந்தது. உண்மையில் நாங்கள் சகஜமாகப் பேச ஆரம்பித்தது அதற்குப் பின் தான். முத்து எடுக்கப் பத்து வருஷம் ஆனாலும் நல்முத்து தானே!

Geetha Sambasivam said...

trc Sir,
இந்தப் பின்னூட்டம் இங்கே இருக்கிறதை இன்னிக்குத் தான் பார்த்தேன். மன்னிச்சுக்குங்க. தேடினேன். கிடைக்கலை. வீட்டுக்குப் போனது, அப்புறம் மாமனார் சஷ்டி அப்த பூர்த்தி எல்லாம் எழுதினால் சுயசரிதை மாதிரி போகுமேனு பார்க்கிறேன். அது வரைக்கும் செண்ட்ரல் ஸ்டேஷனிலேயே நிப்போம்.

Geetha Sambasivam said...

Sir,
I am honoured by this kind intimation. I pray God for a peaceful retired life for you.
Happy Retired Life.
Happy Second Honeymoon.
Geetha Sambasivam.&
K.Sambasivam.
And your guess of my chithappa is correct. Just a build up. That is all.

Geetha Sambasivam said...

trc Sir,
அப்போ 8-ம் நம்பர் வீடா? அப்படின்னா என்னையும் தெரிஞ்சிருக்கணுமே? அப்புறம் இவ்வளவு சின்னப் பெண்ணான நான் இன்னும் படிக்கவே ஆரம்பிக்கலை. பத்தாவது எங்கே பாஸ் செய்யறது?
அப்புறம், திடீர்னு "சீதாலக்ஷ்மி"னு கூப்பிட்டதும் எங்க தாத்தா (!!!!!!!!!)னு நினைச்சேன். அவர்தான் அப்படி ,முழுப் பெயர் சொல்லிக் கூப்பிடுவார்.

நன்மனம் said...

தி. ரா. ச. சார்,

கொஞ்சம் லேட், இருந்தாலும் கருத்து கேட்டிருக்கீங்க சொல்லாம இருக்க முடியுமா.

இந்த செய்தினால அப்பாயின்ட்மென்ட்ல இருக்கற ஒழுங்கு முறை (எனக்கு தெரிஞ்ச வரைக்கும்) தவிர வேறு எதுவும் மாறாது.

உ.தா:- 1 தேதி முதல் 5 தேதிக்குள் முடிக்கும் அவசரம். அந்த அவசரத்தில் மிதிக்கப்படும் முறையற்ற செயல்கள்...

போய் கொண்டே இருக்கும்.

தி. ரா. ச.(T.R.C.) said...

Thank you nanmanam. I have good experience of dealing with more than 5000 branch auditors for the past 30 years. I do accept there is a race among the banks regarding puplication of balace sheet.But take it from me, even if 60 days are given it may not be possible for the CAs to audit with 100% satisfaction considering the voloume of the transaction.To tell the truth not even one percent of the frauds in bank had been deducted by the auditors. you may not be knowing that the trouble given by the SCAs at the time of balance sheet because their appoinment is done RBI/ Govt. and confirmed for 4 years.The same auditors have a different yardstick for the private company's since their appointed by the board confirmed by share holders. If u want i am prepared to have seperate discussion.I hope u r a CA. TRC