ஸ்ரீ குருப்யோ நமஹ:
தோடகாஷ்டகம்
1 விதிதாகில ஸாஸ்த்ர சுதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்த நிதே 1
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவசங்கர தேசிக மே சரணம் 11
விதிக்கபட்ட எல்லா சாஸ்த்ரங்களையும் அதன் பொருளையும்
முற்றிலும் உணர்ந்த அமிர்த கடல் போன்றவரே,
மாபெரும் உபநிஷத் கருத்துக்களின் உட்பொருளை அறிந்த நவநிதியே,
இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த தங்களின் அப்பழுக்கற்ற திருவடிகளை
என்னுடைய ஹிருதயத்தில் வைத்து பூஜிக்கிறேன்
அவதார புருஷராகிய ஹே காலடி சங்கர குருவே உங்களின் காலடிகளை
சரணடைகிறேன் எனக்கு அடைக்கலம் தாருங்கள்.
1 comment:
தங்களது விளக்கம் சிறப்பாக இருக்கு.
எனக்கு தோடகாஷ்டகம் பற்றி அதிகம் தெரியவில்லை.அது பற்றிய குறிப்பு ஏதாவது தர முடியுமா, சார்?
Post a Comment