சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன்.
கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன்
ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக
என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால்
சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது
தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன்
ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன்
தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன்
நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே!
2 comments:
பாட்டுக் கேட்கலை, கேட்டுட்டுச் சொல்றேன். நன்றி.
வெண்பொங்கலும் புளியோதரையும் பிரசாதம் குடுக்கற மாதிரி திருப்பாவை & திருவெம்பாவை!! நன்னா இருக்கு மாமா! ...:)
Post a Comment