This is our 61st Independence Day!
Freedom is not a Right but a Feeling!
Let's be proud to feel the Freedom!
Let's say loud we are INDIANS!!!
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று
கண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது வந்த மா மனிதன்
மலர்ந்த முகத்துடன் தாய் நாட்டுக்காக மரணத்தை முத்தமிட்ட மாவீரன்.ஆயிரம் காந்திக்கு சமம்.
-
பாரதநாடு பழம்பெரும் நாடு நீர் அதன்புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்
7 comments:
Is there any problem in viewing
my blog. I am not askin not because any comment coming but i find a change in my set up of blog can any one inform me
illaiye trc,
am able to view it and comment too!
template looks ok!
I am using Internet explorer.
blog seems to be ok. loads slow because of images.
btw if you are interested in a collection of articles by t.s.balakrishna saastrigal titled thiakopanishad that appeared in vaaidka dharma vardini circa 1962 let me know. i uploaded a folder containing photographic images of that to day. around 70 mb.
அட, இன்னிக்குத் தான் போஸ்ட் போட்டதுக்கு மெயில் வந்தது, பார்க்கிறேன், நல்லாவே பார்க்க முடியுது, திவா சொல்றாப்போல் படங்கள் நிறைய இருப்பதால் திறக்க நேரம் எடுக்கிறது. நல்ல நினைவு நாள். ஆம், உண்மையில் நினைவு நாள் என்றே சொல்லவேண்டும் சுதந்திரதினத்தை!
தாமதமான வாழ்த்துகள்.
How are you? very busy it seems. felt happy to go through your blog. Nice one with all the videos .will be reading your blog regularly from now.
@Thanks SKM
Thanks
Diva and geetha madam
Post a Comment