Papanasam Sivan: The Tamil Tyagarajar (I)
தமிழ்த் தியாகய்யா திரு.பாபநாசம் சிவனுடைய பாடல்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.மிக எளிமையான பக்தி பாவம் ததும்பும் பாடலகளைத் தமிழ் உலகுக்கு தந்தவர் அவர்.சினிமாத்துறையிலும் கொடிகட்டிப் பறந்து "மன்மத லீலயை வென்றார் உண்டோ", "ராதே உனக்கு கோபம் ஆகாதடி",போன்ற பாடல்களைத் தந்தவர்.அவரது வரலாறு இன்றைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்புக்கள் அதிகம் இல்லை.அவரைப்பற்றித் சிறிதுதெரிந்து கொள்வோமா.இன்று முதல் பாகம்.

10 comments:
அடுத்த பாகத்துக்காக ஆவலுடன் காத்திருக்கோம்.
அந்த "ரம்பா! ஸ்வாமி!" வரி கூட வருமே! :)
ஆகா.... அருமையான பாகங்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
@TRC Sir:
மிக அழகான வீடியோ தேர்வு. பொருத்தமான பதிவு.நன்றி.
@அம்பி:"ரம்பா..ஸ்வாமி.."வந்ததே வீடியோல.நீங்க உங்க ரம்பை நினைவில் இதை மிஸ் பண்ணியதில் தப்பே இல்லை.--SKM
//இன்றைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்புக்கள் அதிகம் இல்லை//
ஆகா, அதான் திராச ஐயா தலைமுறைக்கேற்ற வீடியோ பதிவுகள் போட்டு கலக்குறாரா? :-))
ம்ஹூம், வரவே இல்லையே, 5 நிமிஷம் ஆச்சு. அப்புறமா வந்து பார்க்கிறேன். இரண்டிலேயும் வரலை. என்னோட கணினியின் தவறாயிருக்கும்னு நினைக்கிறேன்.
@அம்பி ஏதோ நீ இவ்வளவு ப்ரியமா கேட்டும் காதுல விழலைன்ன இதவிட ப்ரியமானது வேறு எதோ இருக்கு. மறுபடியும் கேட்டுப்பாரு வரும்.ஸ்.கே எம் சொல்லரது சரி தான்
@நன்மனம் @ஸ்.கே.எம் வருகைக்கும் பின்னுட்டத்திற்கும் நன்றி.
@கே.ஆர்.ஸ். சரிதான் நீங்கள் கூறுவது.ஏதோ தலைமுறை இடைவெளியைக் குறைக்க நம்மால் முடிந்த முயற்சி.
@கீத மேடம் மறுபடியும் முயற்சி செய்து பாருங்கள். அம்புக்குறியில் இரண்டு முறை 'கிளிக்" செய்து பாருங்கள்
நான் கர்நாடக சங்கீதம் கேட்க ஆரம்பித்ததற்கு சிவன் அவர்களின் பாடல்களின் எளிமை ஒரு முக்கிய காரணம். அடுத்த பகுதிகளுக்குக் காத்திருக்கிறேன்.
Post a Comment