Friday, December 07, 2007

டிஸெம்பர் பூக்கள் போட்டிக்கு

பூ என்று பார்த்தால் பஞ்சவர்ணகிளி தெரியாது
பஞ்சவர்ணகிளி கிளி என்று பார்த்தால் பூ தெரியாது

20 comments:

Unknown said...

நல்ல கோணம். முகம் சற்று தெளிவாக வந்திருகலாம்... எனினும் அருமை...

Veera said...

வித்தியாசமான கோணம். நல்ல முயற்சி

Geetha Sambasivam said...

கிளியும், மூக்கும் தான் முதல்லே தெரியுது!!!! :)))))
நாங்க எல்லாம் கூப்பிட்ட உடனே வந்து ஆஜராயிடறோம். குறைந்த பட்சமா ஒரு வருகைப் பதிவாவது போட்டுடறோம். நீங்க??????????????????????????/

G3 said...

செம க்யூட் :))

மெளலி (மதுரையம்பதி) said...

எங்க பிடிச்சீங்க சார் இந்த போட்டோ...ரொம்ப நல்லாயிருக்கு.
பரிசுக்கு வாழ்த்துக்கள்

தி. ரா. ச.(T.R.C.) said...

@வேதா.கலைஞர்களூக்குஎன்று தனி னோக்கு உண்டு அதனால்தான் உனக்கு இரண்டும் புலப்பட்டது.

தி. ரா. ச.(T.R.C.) said...

@இசை முதல் வரவுக்கு நன்றி.இந்தப்படம் வலையுலகில் ஒருநாள் ஆழ்ந்து தேடியபோது கண்டெடுத்தமுத்து.அதனால் "ஆங்கில்" எல்லாம் நான் பெறுப்பு அல்ல.

தி. ரா. ச.(T.R.C.) said...

@வீரகுமார் முதல் வருகைக்கு நன்றி.
உண்மையில் நான் எடுத்தபோட்டோ இல்லை. வலைப்பதிவில் கண்டு எடுத்தது. போட்டிக்காக இல்லை மன்ம் கவர்ந்ததால் இட்டது.

தி. ரா. ச.(T.R.C.) said...

@கீதாமேடம் யாரு நாங்க வரதில்லையா? பதிவு போட்டுட்டு வேணப்பட்டவங்க பின்னுட்டம் இட்டா
மட்டும் பதில் போட்டா இப்படித்தான். வயசானாலேமறதி ஜாஸ்தி அதை தீபாவளி அன்னிக்கி பாத்தேன்.பார்வையும் லேசா மங்கும்போல.இந்த பின்னுட்டம் பாத்தா மாதிரி இருக்கா?
"திராச. சார் வரதே இல்லை

வந்தப்பறம் நீங்க யாருன்னு தெரியலைன்னு சொல்லிட்டா அதான் பயமா இருக்கு.

@அம்பி அம்மம்மா அவன் தம்பி என்று அம்பி வளர்த்தான் அவன்எதிர்கட்சியில் சேருவான் என்று நினைக்கவில்லை"

06 December, 2007

Geetha Sambasivam said...

க்ர்ர்ர்ர்ர்ர்,. கொஞ்சம் உடம்பு சரியில்லை, வீட்டிலே வேறே கொஞ்சம் பிரச்னை அதனால் உடனே பதில் போடலை, உங்களுக்கு மட்டும் இல்லை, மத்தவங்களுக்கும் தான், இப்போப் போய்ப் பாருங்க!!!! :P

தி. ரா. ச.(T.R.C.) said...

@G3 கியுட்டா இருக்கா.இது அரசப்பர் ஹோட்டல் பிரியானி இல்லை.பூ அதுவும் பறக்கும் பூ. நன்றி G3 வருகைக்கு.

தி. ரா. ச.(T.R.C.) said...

@மாளி சார் நான் பிடிச்ச போட்டோ இல்லை.வலைப்பதிவில் கண்டெடுத்த பூ.நான் போட்டியில் பங்கு கொள்ளவில்லைஐய்யா! எனக்கு பிடித்ததால் மக்களுக்கும் போய்சேரட்டுமே என்ற ஆவலில் இட்டதுதான்.

செல்லி said...

வித்தியாசமான பூவாயிருக்கே ஐயா, எங்கை கண்டு பிடிச்சீங்க?
நல்ல அழகாயிருக்கு.

Sanjai Gandhi said...

அழகு வண்ணக் கிளி.
நன்னா இருக்கு :)

மெளலி (மதுரையம்பதி) said...

என்ன சார், சொந்த செலவில் சூன்யமா?.... கீதாம்மா கிட்ட மாட்டிக்கிட்டீங்க போல, அத சொன்னேன். ஹிஹிஹி

ambi said...

பூ எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், கீதா பாட்டிக்கு இப்படி சுடசுட கேசரி மாதிரி ஒரு பதில் குடுத்து எவ்ளோ நாள் ஆச்சு? அதுக்கே நீங்க எங்க வீட்டுக்கு வரும் போது உங்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் தரேன் :))

தி. ரா. ச.(T.R.C.) said...

@@அம்பி போறும் உனது கேசரீ இதுவரைக்கும் நீ கொடுத்தா அல்வாவயே திங்க முடியவில்லை. எப்படி அந்தர் பல்டி அடிச்சாங்க பாத்தியா

தி. ரா. ச.(T.R.C.) said...

எல்லாம் உங்ககிட்டேகத்துக்கொண்டதுதான்.
வலைப்ப்பூவின் கலைப்பூ

தி. ரா. ச.(T.R.C.) said...

@மௌளி சார் என்னாசொன்னீன்ங்க
"சொந்த செலவில் சூன்யமா"
ஆமாம் யாரூன்றதுதான் கேள்வி"


ஆனா உங்க ஜால்ரா சத்தம் நல்லா எனக்கு கேட்டது அம்....ர் க்கு கேட்டதான்னு தெரியுமா.

தி. ரா. ச.(T.R.C.) said...

@பொடியன் முதல் வருகைக்கு நன்றி.