சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன்.
கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன்
ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக
என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால்
சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது
தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன்
ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன்
தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன்
நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே!
வாவ்...அருமை போங்க. எப்படி இது உங்க கண்ணுல பட்டுது? எப்படி புதுமையா சொல்லலாம்னு தேடீனீங்களோ? அருமை ...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் சுற்றத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். (முடிஞ்சா அந்த பக்கத்து வீட்டு டைரக்டருக்கும் சொல்லுங்கள். நீங்க சொன்னதுக்கு அப்பறம் எனக்கு அவரை ரொம்ப பிடிச்சு போச்சு பாக்காமலே)
6 comments:
ஹல்லோ சார்,

@சுமதி நன்றி. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டில் எனது ஆசிகள்.. போன்போட்டு சுசிகணேசனுக்கு சொல்லிட்டேன்..சென்னை வந்தா சொல்லு அவரைநேரிலேயேப்பார்க்கலாம்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், அனைவருக்கும்.
iniya putthaandu nalvaazhtthukkaL! :)
@நன்றி வேதா.
@aparna Thank you very much and wish you the same.
Post a Comment