காற்றினிலே வந்து காற்றினிலே கலந்த கீதம்-சென்ற பகுதியை http://trc108umablogspotcom.blogspot.com/2007/10/blog-post_28.html படிக்கவும்
மதுரை மல்லியின் மணத்திற்கும், மகா கவி பாரதியின் கவிதைக்கும்,எம். ஸ் அம்மாவின் பாட்டிற்கும் விளக்கமும் விளம்பரமும் தேவையில்லை. பார்த்து கேட்டு கருத்தைச் சொல்லுங்கள்
.எனக்கு மிகவும் பிடித்த பாட்டு.என் செல் போனில் இந்தப்பாட்டுதான் எடுத்தவுடன் ஒலிக்கும்.எல்லாரும் அது வேண்டும் இது வேண்டும் என்று இறைவனிடம் கேட்கும்போது ஒருவர் மட்டும்தான் குறை ஒன்றும் இல்லை என்று பாடினார். அவர்தான் மூதறிஞர் ராஜாஜி. பாட்டை M. S. அம்மாவின் குரலில் கேட்டு பார்த்து ரசியுங்கள்
16 comments:
கேக்கறோமுல்ல! :P
எப்படி சார் ஒவ்வொரு பதிவுக்கும் ஒவ்வொரு "லோகோ" வச்சிருக்கீங்க போலிருக்கு? எல்லாம் சிஷ்யன் உபயமா? சொந்தத்தயாரிப்பா? :P
ஹல்லோ சாரி,
இந்த MS அம்மா ஏன் இப்படி எல்லாரையும் அழ வைக்கிறாங்களோ?
அதான் அந்த பாட்டு அப்பா... என்னமா பாடியிருக்காங்க.ஆனா அத எப்ப கேட்டாலும் ஏனோ தெரியல பாட்டின் வரிகளா இல்ல பாடினவரோட குரலா இல்ல இசையா என் கண்ணுல தண்ணிர் நிறைய்யுது.
@ கேக்கிறோமில்ல
கேக்கிறத்துக்குதானே நாங்களும் போடோறோம்ல்லே அப்போ பாக்கிரதில்லையா/
/மேடம் எல்லாம் சொந்த தயாரிப்பு. நீங்க யாரை சிஷ்யன்னு சொல்லுறீங்க. எனக்கு குருதான் இருக்கார் பாங்களூரில். அவர் பெயர் அம்பி.
@சுமதி கரெக்ட்தான் நீ சொல்வது. "கலிநாளுக்கு இரங்கி கல்லிலே இறங்கி சிலையாக நிற்கின்றாய் கேசவா"இந்த வரிகள் சகாவரம் பெற்றவை.
எப்ப எல்லாம் இந்த பாட்டு கேக்கனும் போல இருக்கோ அப்ப எல்லாம் உங்க செல்போனுக்கு மிஸ்டு கால் குடுக்கறோம். :)
என்னது குருவா? எனக்கு இப்பவே கண்ண கட்டுதே! :p
@அம்பி இபொழுதெல்லாம் நீ சென்னை
வரும்போதெல்லாம் கிண்டிக்கு மிஸ்டு
ஆள் தான் தேவலாம் போனாவது கால் லிஸ்ட்லே இருக்கே. கைகட்டிசேவை பண்ணறதே நிறுத்து கண்ணெல்லாம் கட்டாது
@வேதா கவலையேவேண்டாம்.அடுத்த பிளாக் மீட்டிங் போது உங்க கச்சேரிதான்.ஆனால் ஒரு சந்தேகம் நீ அனுபவித்து பாடுவே கேட்பவர்களுகும் அப்படியான்னு கேட்கவேண்டும்
என்ன சார், வலைப்பதிவர் சந்திப்பு நல்லா நடந்ததா? :P
புத்தாண்டு சபதம் போட உங்களை அழைத்துள்ளேன், வந்து பார்க்கவும், சபதம் போடவும்.
குறையொன்றுமில்லை மட்டுமல்ல, அவருடைய பல பாடல்கள் சகா வரை பெற்றவைதான். பிளாக் மீட்டிங்கில் பாட எனக்கும் ஒரு சான்ஸ் உண்டா????
சார், உங்க புது லோகோ சூப்பர்
@மணிப்பயல் ஆமாம் இதுக்கு ஒன்னும் குறச்சல் இல்லை. இங்கே வந்துட்டு பாக்காமா போயாச்சு.லொகோக்கு டாங்க்ஸ்
விஜய் சிவா கச்சேரிக்குக் காத்துக் கிடந்து பார்த்தோம். ஆனால் அதிலே வந்த மூன்று பேரில் யாரு உங்க தங்கமணின்னு புரியலை! :(((((
அது சரி, சபதம் போட அழைச்சிருந்தேனே? போடலை, இல்லைனா ஒரு மொக்கையாவது போடுங்க, அது இன்னும் சுலபம்! :P
கவேரிக்கரைக்கு அப்படி என்ன மகத்துவம் எல்லா வாக்கேயர்களும் விதுவான்களும் தஞசாவூர்காரர்கல்தானே. ஏன்/? இரண்டாவது பரிசை வங்கிச் சென்றவர்தான்.பரிசு வாங்கியது என்னவோ அவுங்கதான் ஆனா கேள்வி எழுதியது யாரு?
Post a Comment