அன்பர்களே நண்பர்களே இந்த மாதம் 31 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் எனது மகளின் திருமணம் ஆண்டவனின் அருளோடு நடக்க இருக்கிறது . இடம்: ஸ்ரீ மத ஸ்ரீ ரங்கம் ஆண்டவன் -ஸ்வாமிகள் ஆ-சரமம் -சர் தேசிகாச்சாரி ரோடு ஆழ்வார்பேட் மயிலை . முழு விவரமும் அன்பர்களுக்கு இ மெயில் முலமாக அனுப்பியுள்ளேன் . சென்னையில் உள்ளவர்கள் நேரில் வந்து அறிமுகம் செய்து கொண்டு வாழ்த்தினால் மகிழ்ச்சியாக இருக்கும். 30 ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு மேல் 9. 00 மணிவரை நடக்க இருக்கும் வரவேற்பிற்கும் வருமாறு கேட்டுக்கொள்கிறேன் விவரம் வேண்டுவோர் மெயில் அனுப்புங்கள் அனுப்பிவைக்கிறேன் அன்பன்
திராச
6 comments:
வாழ்க மணமக்கள்
வாழிய பல்லாண்டு
வாழ்த்துகள் ஐயா!
menu solli irunthal choose panna vasathiya irukkum! :P:P:P
Best Wishes for your daughter for a happy married life. May God Bless them.
வாழ்த்துக்கள் திரச
ஹலோ சார்,
மணமக்களுக்கு இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள். 16ம் பெற்று பெருவாழ்வு
வாழ எனது வாழ்த்துக்கள்.
மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் இனிய வாழ்த்துக்கள் திராச ஐயா!
கல்யாண சமையல் சாதம் என்னவோ? மெனு ப்ளீஸ்! :)
Post a Comment