சொற்களும் அறியேன் சொற்களின் பொருளும் அறியேன்.
கவிதையும் அறியேன் உரை நடையும் அறியேன்
ஆறுமுகங்களுடைய முருகன் ஒளிவெள்ளமாக
என் இதயத்தில் புகுந்து நிலையாக அங்கேயே இருப்பதால்
சொல்லும் பொருளும் அவனருளல் தானாகவே வெளிப்படுகிறது
தானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன்
ஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன்
தேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன்
நானறிந்ததொன்றுமில்லை ராமராமராமனே!
நேத்துக் காலை 5-30 மணிக்குப் பொதிகையில் டி.கே.பட்டம்மாள் அம்மாவின் கச்சேரி போட்டிருந்தாங்க, அது பத்தியாக்கும்னு நினைச்சேன், முதலில், இதுவும் நல்லா இருக்கு. வீடியோ எங்கே கிடைச்சது?
11 comments:
:) asathal video
நேத்துக் காலை 5-30 மணிக்குப் பொதிகையில் டி.கே.பட்டம்மாள் அம்மாவின் கச்சேரி போட்டிருந்தாங்க, அது பத்தியாக்கும்னு நினைச்சேன், முதலில், இதுவும் நல்லா இருக்கு. வீடியோ எங்கே கிடைச்சது?
குரல் தடைப்பட்டுத் தடைப்பட்டு வருது, எனக்கு மட்டுமா? இல்லை எல்லாருக்குமானு புரியலை! :(
ஹலோ சார்,
அசல். இந்த பாட்ட இவங்க எப்ப்டி அனுபவிச்சு பாடியிருக்காங்க.இந்த பாட்ட கேக்கவும் எத்தனை சுகம். தந்ததுக்கு நன்றிகள் பல.
G3 பாவம் இவ்வளவு கஷ்டத்திலும்(சாப்பாடு கேன்சல்) வந்ததற்கு.
மேடம் குரல் நல்லா வருதே..
வீடியோ அப்லோட் செய்ததுதான்
மின்னல் எம் ஸ் பாட்டு. என்றால் எல்லோருக்கும் பிடிக்கும் அதான் போட்டேன்
kalakkal video .. romba naal kezhuchu blogs padika/poda vandhen.. sama video paathen.. thank u
A post that needs no comments either- except Thank you for sharing it!! :)
I'm getting goosebumps!
வரனும் பிரியா.இன்னும் பாகம் 2,3 இருக்கு.
hello viji after a long time visit
thanks for your comments. visit part 2 and 3 also
Post a Comment